Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணடிச்சா காதல் வரும் என்றார்கள் ஆனால் இங்கு கண்ணசைத்தா கணன
#1
[b][u]<span style='font-size:30pt;line-height:100%'>கண்ணடிச்சா காதல் வரும் என்றார்கள் ஆனால் இங்கு கண்ணசைத்தா கணனி இயங்கும் என்கிறார்கள்.</span>
<img src='http://www.yarl.com/forum/files/irscomdata.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:23pt;line-height:100%'> உடல் ஊனமுற்றோருக்கு உதவ வந்துள்ளது ஸ்பெய்ன் தொழில் நுட்பம். கண் அசைவுகளின் மூலம் கணனியை இயக்கும் தொழில் நுட்பத்தை Irscom எனும் ஸ்பெய்ன் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இத்தொழில் நுட்பமூலம் கண் அசைவுகளுக்கு ஏற்ப கணனி mouse குறியீடுகள் நகரும். கண் இமைப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பை |கிளிக்| பண்ணலாம். இது கை இயக்கத்தை முற்றாக இழந்தோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

தற்போது ஸ்பெய்ன் மொழி வழக்கத்தில் உள்ள நாடுhளிலும் போச்சுக்களிலும் அறிமுகம் கண்டுள்ள இத்தொழில் நுட்பம் விரைவலை; உலகம் முழுலதும் அறிமுகம் கானும்.</span>



நன்றி
தாயகம் இணையம்
[b][size=18]
Reply


Messages In This Thread
கண்ணடிச்சா காதல் வரும - by kavithan - 08-31-2004, 07:20 AM
[No subject] - by kavithan - 08-31-2004, 07:40 AM
[No subject] - by tamilini - 08-31-2004, 03:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)