08-30-2004, 08:13 PM
[b][size=14]பாலம் கடக்கும் புதிர்
----------------------
ராமன், சுப்பன், கந்தன், பூதன் ஆகிய நால்வரும் இருளில் ஒரு பாலத்தை கடக்க முற்பட்டார்கள். பாலம் மிகப் பழையதாக இருப்பதாலும், எந்நேரமும் இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளதாலும் அதிகபட்சம் இருவர் மாத்திரமே, டார்ச் ஒளியின் துணையுடன் பாலத்தின் மீது நடக்கலாம்.
தனித்தனியாகப் பாலத்தைக் கடக்க எடுக்கும் நேரம் பின்வருமாறு:
ராமன் 10 நிமிடம்
சுப்பன் 7 நிமிடம்
கந்தன் 2 நிமிடம்
பூதன் 1 நிமிடம்.
இருவர் ஒன்றாகக் கடக்க முற்பட்டால், இருவரின் தனித்தனி நேரத்தில் அதிகூடிய நேரம் பாலத்தைக் கடக்க எடுக்கும்.
மேலும் டார்ச்சின் மின்கலம் 17 நிமிடங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும்.
எவ்வாறு நால்வரும் டார்ச் ஒளி அணைய முன்னர் பாலத்தைக் கடக்கலாம்? உதவி செய்யுங்கள்.

<b> . .</b>