08-30-2004, 08:11 PM
எதனால் நாய் ஆணைவிட பறுவாயில்லை...
நாய் பொது இடத்தில் தன் அன்பைக்காட்டத்தயங்காது..
நாய் நீங்கள்; இல்லாத போது உங்களுக்காக ஏங்கும்..
தவறுசெய்தால் நாய் வெட்கப்படும்..
நாயைப்பழக்கப்படுத்தமுடியும்..
நீங்கள் அதிகம் சம்பாதிப்பதைப்பற்றி அவை கவலைப்படுவதில்லை...
முத்தமிட்டால் கூட அவை உண்மையுடன் முத்தமிடும்..
நாயை குறைந்தவிலைக்கே வாங்கிக்கொள்ளலாம்..