08-30-2004, 05:45 PM
பரஞ்சோதி Wrote:சரி குருவிகளே!இது தான் அண்ணா விடை என நினைக்கிறேன் ஜஸ்கட்டிகள் நீரில் மிதக்கும் அல்லவா... எனவே நாணயம் இருந்த ஜ்ஸ் கட்டி பாரத்தில் மூழ்கி இருக்கும்.... இது உங்கள் விடையா.. அண்ணியினதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் அனைத்து ஐஸ் கட்டிகளையும் போட வேண்டும், எது மூழ்கிறதோ, அதை அடையாளம் காணலாம். ஐஸ் உருகாமலேயே கண்டுபிடிக்கலாம்.
[b][size=18]

