08-30-2004, 05:37 PM
kuruvikal Wrote:ஆசிரியை : மனிதனின் உடலில் எந்த வகை கொழுப்பு அதிகம் உண்டு...?!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மாணவன் : சொன்னாக் கோவிக்க மாட்டிங்களே...
ஆசிரியை : என்ன என்னட்டையே திருப்பிக் கேக்கிறா கேள்வி....கேள்விக்குப் பதிலச் சொல்லடா...
மாணவன் : உங்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம் ரீச்சர்...!
[b][size=18]


