07-20-2003, 11:29 AM
kuruvikal Wrote:அப்ப அணிலார் ஜே ஆர் போல குள்ள நரி வேலைகளைக் காட்டத்தொடங்கிவிட்டார் எண்டு சொல்லுங்கோ....!ஜேயாரோடை.. பெரிய..கொண்டாட்டம்.. வச்சுத்தான்.. இந்தியாவோடை.. செருகினவங்கள்.. இப்ப.. ஒருவேளை.. இந்தியாவோடை.. கொண்டாட்டம்..வச்சு.. அமெரிக்காவோடை.. செருவிற.. யோசனையாயுமிருக்கும்.. என்னவயிருந்தாலும்.. நல்லதுதான்.. நடக்குது..நேற்று.. திண்ணையிலை.. கதைச்சது.. ஏதொ.. யப்பானுக்கும்.. இந்தியாவுக்கும்.. இடையிலைதான்.. பிரச்சனையெண்டு.. இண்டைக்கு.. நீங்கள்.. இப்பிடிச்.. சொல்லுறியள்..
அமெரிக்கனுக்கோ...அடுத்த நுளைவாயிலுக்க நுளையிறத்துக்கான காரணங்கள் கிடைக்கப் போகுது...அயல் நாட்டுக் காரற்ற வெளி நாட்டுக் கொள்கைக்கு கோவிந்தா கோவிந்தா...!
இண்டைக்கிரவு.. திண்ணையிலை.. என்ன.கதைப்பினமோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

