08-30-2004, 01:47 PM
Quote:கற்பனையும் கனவுகளும் மெய்ப்படலாம் என்ன விடாத முயற்சி வேண்டும்...பிறக்கும் போதே நான் அரசியல்வாதி ஆவேன் என்றா பிறக்கின்றனர் அரசியல்வாதிகள்....அது போல...வளமான சின்னச் சின்னக் கனவுகள் தான் பின்னாடி இலட்சியங்களை வடிக்கவும் அடையவும் தூண்டுகின்றன....!
அப்படியா தகவலுக்கு நன்றிகள்.... எதிர்பார்த்து ஏமாற்றங்களை அடைவதற்கு நாம் விரும்புவதிலலை.... வருவதை எதிர் கொள்வோம்... நிலையில்லாத உலகில் நினைப்பதே நடக்கிறதில்லை.. இதில் கற்பனை ...??.. இப்படி பட்ட கற்பனைகளிக்கு முயற்சிகள் எல்லாம் சுத்த வேஸ்ட்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->Quote:ஏன் அக்கா கவித்தம்பிய வெருட்டுறிங்கள்... தம்பிக்கித்தானே அக்காவின் சொந்த விவகாரங்கள் தெரிந்திருக்கு போல...அதுதான் சொல்லுறாராக்கும்...!போலவை உபயோகிக்கிறதில குருவிகளை மிஞ்ச ஆள் இல்லைப்போல....!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

