08-30-2004, 01:43 PM
<b>குருவிகள் பரீட்சார்த்தப் புதிர் 2</b>
<b>இரண்டு சிறுவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பனிக்கட்டி அச்சைக் கொண்டு சம அளவான பனிக்கட்டிகளை செய்ய முயன்றனர்...ஆனால் அதில் ஒருவன் ஒரு பனிக்கட்டி அச்சினுள் நாணயக் குற்றி ஒன்றை வெளியில் இருந்து அவதானிக்க முடியாதபடி வைத்து உறையவிட்டுவிட்டான்....! இறுதியாக இருவரும் செய்த எல்லாப் பனிக்கட்டிகளையும் (ஆளாளுக்கு சம அளவிலான 6 பனிக்கட்டிகள் செய்ததாக எடுங்களேன்) ஒன்றாகச் சேர்த்த பின்னர்தான் நாணயம் வைத்தது நினைக்குவுக்கு வர அந்தப் பனிக்கட்டியை எவ்வாறு தனிமைப்படுத்துவது என்று இருவரும் சிந்தித்து.... ஒருவாறு அதனை அடையாளமும் கண்டிவிட்டனர்....எப்படி அந்த சிறுவர்கள் அப்பனிக்கட்டியை அடையாளம் கண்டனர்...???!
(நாணயம் இரும்பினால் ஆக்கப்படவில்லை..! நிறை நிறுக்க எந்த வகைத் தராசுகளும் கிடைக்கவில்லை...!)</b>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>