08-30-2004, 01:43 AM
[u][b]இடம் மாறிய மனதுகள்

உன்னிடம் இருப்பது என் மனது தானே
அப்போ , அது சொல்வது என்னை பற்றி தானே.
என்னிடம் இருப்பது உன் மனது தானே
அப்போ.., அது சொல்லவது உன்னைப் பற்றி தானே.
இப்போ நாம் இருவரும் நலம் தானே.
நீன்ட ஒரு தூக்கத்தில் நெடு நாள் நினைவுகள்
கனவாக வந்தாலும், காதலர்கள்
நாம் இருவர் காத்திருக்கும் காலத்தில்
நனவாகிப் போனவையே...! - அவை
நினைவாக உன் மனதில் இருப்பது கண்டு மகிழ்ச்சி.
முத்தையும், வைரத்தையும் காதலுக்கு இடையில்
முடிச்சு போட்டு, முன்னுக்கு பின் முரணாக பேசி
வாழ்கின்ற இன்றைய மூன்றாந்தரக் காதலுக்கிடையில்
என் திட்டல்களையெல்லாம்..! அன்பு பரிசாகவும்...!
ஆசை முத்தமாகவும்...! ஏற்றுக்கொண்ட உன் காதலை
என்ன வென்று நான் சொல்வேன்...!
எப்படி தான் நன்றி சொல்வேன்..!
உன் நீன்ட மடலில் நான் நனைந்து எழுவதற்கு
நீண்ட நாள் தேவையடா.. அப்படியே நான் நனைந்து
எழுந்தவுடன் எழுதுகிறேன் மடல் உனக்கு
எத்தனை நாளானானும் எனக்காக காத்திருக்கும் உனக்காக.
[u]கற்பனை காதல் கடிதம் இன்னும் வரும்......

[b][size=18]