07-20-2003, 10:23 AM
[quote=Alai][quote]kuruvikal[/color]
பெண்கள் பாலியல் விடயங்களில் கில்லாடிகள் என்பதால்..இயற்கை அளித்த கவர்ச்சிகளைக் காட்டி புத்தி பேதலித்த மனவடக்கம் குறைந்த அப்பாவி ஆண்களை தங்கள் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த ஆணினைத்தையும் பலிக்கடாவாக்குகின்றனர்
ஆண்கள் புத்தி பேதலித்தவர்களாகவும் மன அடக்கம் அற்றவர்களாயும் இருந்தால் அவர்களை அடக்கி வீட்டுக்குள் புூட்டி வையுங்கள்.
அப்படியான புத்தி பேதலித்த ஆண்களைக் காப்பாற்றுவதற்காக பெண்களைப் புூட்டி வைக்க முயலாதீர்கள்.
உண்மையிலேயே உங்கள் எல்லோருக்கும் புத்தி பேதலித்து விட்டது போலத்தான் உள்ளது.
உங்களுக்கு உங்களைக் கட்டுப் படுத்தத் தெரியாது. அதற்காக பெண்களை ஒழித்து வைக்க... .முயலாதீர்கள்.
பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டியது மலையேறி சில தசாப்தங்கள் கடந்தாயிற்று..இப்போ நாங்களே அவித்து நாங்களே கொட்டி குட்டிகளுக்கும் கொடுக்கிறோம்...அதில் பங்கு கேட்டு கெஞ்சும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்...அது சரி நீங்கள் எந்த காலத்திலிருந்து கொண்டு பெண் விடுதலை பேசுக்றீர்கள்....???????!
உலகின் ஆண் பெண்,பெண் ஆண் இனக்கவர்ச்சி என்பது இயற்கையானது இயல்பானது....ஆனால் பெண் விடுதலை என்ற போர்வையில் தமக்குள்ள இழி நிலை அம்சங்களைக் காட்டி சில ஆண்களை தங்கள் பாலியல் அடிமைகளாக்கி அவர்கள் மூலம் தங்களால் சாதிக்க முடியாதவற்றை செய்து சாத்திதுக் கொள்ளும் பெண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர்...இது தொடர்பில் நாங்கள் ஆண்களை விழிப்புணர்த்த வேண்டியவர்களாகவும் ஆண்களின் திறமைகள் தவறானவர்களினால் (பெண்கள்) துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் தடுக்கவே சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம் அதற்காக ஆண்கள் பெண்கள் பின்னால் அலையும் நாய்கள் கூட்டமல்ல....உலகில் இறை தூதர்களும் ஞானிகளூம் முனிவர்களூம் மகான்களூம் சித்தர்களும் பெரும் பாலும் ஆண்களே....பெண்கள் அல்ல ஏனெனில் பெண்கள் மனவடக்கம் குறைந்த பாலியல் வெறி பிடித்த பிராணிகள்...அநேகம் ஆண்கள் பாலியல் தவறுகள் செய்ய பெண்களே முக்கிய காரண கர்த்தாக்களாக விளங்கியுள்ளமை பல வழக்குகளை ஆராய்ந்த போது தெரிய வந்துள்ளது...!
இதனால் தான் என்னவோ அந்தக் காலத்தில் வீட்டுக்குள் போட்டி வைத்தனரோ என்னவோ....! இப்போ புட்டி உடைத்து பூதம் திறந்த கதையாச்சு போல...!
இதுவும் பெண் விடுதலை என்ற கோசத்தின் ஒரு விளைவே....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>