08-29-2004, 08:53 PM
tamilini Wrote:Quote:MSN (hotmail) போட்ட நாமம்நல்ல நாம் தான் போங்கள் அது தான் நாம் எடுக்கவில்லை கனக்க ஏன் என்டு விட்டுவிட்டோம்... அது சரி வசியண்ணா.அதென்னா..? கொட்மெயில் உங்களுக்கு மட்டும். சலுகை தருகிறது...??
---------------------
எல்லாருக்கும் சேர்த்து பெரிய நாமம் ஒன்றை போட்டு விட்டது msn .
2GBஅளவில் கொடுத்தது தவறுதலாக ஏதோ நடந்து விட்டதாம்.
New ID எடுத்த பலரும் இப்போது போய் பார்க்க 2MBஎன்று காட்டுதாம்.
ஆனால் எனது 2000MBஎன்றே காட்டுது. ஒன்றுமே புரியலை.
_________________
அவருக்கும் நாமம் தான்... அது அப்ப இப்ப அவருக்கும் நாமம் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

