08-29-2004, 07:40 PM
ã÷ò¾¢ Wrote:http://www.yousendit.com/default.uplx (ரெஜிஸ்ட்ரேசன் தேவையில்லை)
http://www.dropload.com/ (ரெஜிஸ்ட்ரேசன் தேவை)
இவை இரண்டிலும் ஒரு ஜிபி அளவுக்கு நமது கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.கோப்புகள் அவர்களது சர்வரில் ஏற்றப்பட்டு நமக்கும் பெறுநருக்கும் இணைப்பினை வழங்கும்.அதனை இரு நாட்களுக்குள் இறக்கம் செய்து கொள்ள வேண்டும்!
நன்றி மூர்த்தி அண்ணா.
உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
<b>
</b>
</b>

