07-20-2003, 09:10 AM
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக அமெரிக்க உளவுப்படைகளில் ஒன்றான சி ஐ ஏ யின் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்...அத்துடன் அவர் சிறிலங்கா புலனாய்வுத்துறை விடயங்களிலும் தன்னை ஈருபடுத்தியுள்ளாராம்..அவர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்க்கு ஆலோசகராக மட்டுமின்றி அமெரிக்காவுக்கான தெற்காசிய நாடுகளுக்கான ஒற்றாராகவும் நியமிக்கப்படுள்ளது போல் அவருடைய நடவடிக்கைகள் உள்ளதாம்...அவர் சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் இந்தியா தொடர்பான இரகசியத் தகவல்களை இயலுமான வரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வுத்துறை மற்றும் இரகசியத் தொடர்பாளர்கள் மூலம் பெற முனைவதாக சிறிலங்காவின் எதிர்க்கட்சியும் அம்மையாரின் கட்சியுமான பொது மக்கள் ஐக்கிய முன்னணி குற்றம் சாட்டியுள்ளது...!
அப்ப அணிலார் ஜே ஆர் போல குள்ள நரி வேலைகளைக் காட்டத்தொடங்கிவிட்டார் எண்டு சொல்லுங்கோ...புலிக்கு பொறி வைக்கப் போய் சிங்கம் மாட்டப் போகுது பாருங்கோ....!
அமெரிக்கனுக்கோ...அடுத்த நுளைவாயிலுக்க நுளையிறத்துக்கான காரணங்கள் கிடைக்கப் போகுது...அயல் நாட்டுக் காரற்ற வெளி நாட்டுக் கொள்கைக்கு கோவிந்தா கோவிந்தா...! அவை உவர் சங்கரியாரையும் தாடிக்காரத்தம்பிகளையும் நம்ப அமெரிக்கன் அங்கால அகலக் கால்விட்டுட்டான்...புலி எதிர்ப்பு நல்ல பலனைத் தந்திருக்கு எண்டு சொல்லுங்கோ... இன்னும் புலி எதிர்பென்று என்னென்ன அரங்கேறப்போகுதோ...யார் யார் புதுப் புது ஒற்றர்கள் ஆகப் போகினமோ...எனி அமெரிக்கன் போவானே வெளிய...நல்லாப் போனான்...அப்ப எனி மாற்றுக் கருத்து ஜனநாயகம் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவாக துரித வளர்ச்சி காணும் போல....அப்ப தாடிக்கார, வெள்ளை வேட்டிக்கும்பல்களுக்கு நல்ல கொண்டாட்டம் தான் போங்கோ...புலி எதிர்ப்பு போல தங்க முட்டை வாத்து எங்க கிடைக்கும்..படிப்பும் தேவையில்ல இரும்புக்குழாயும் பாது காப்பும் வெள்ளை வேட்டியும் இருக்க இலட்சுமி கடாட்சம் வீசும்....தமிழற்ற உரிமைகள் புலியோட கிடக்கும் போல... பாப்பம் புலி என்ன செய்யப் போகுதெண்டு...தமிழ் மக்களும் மிக அவதானமாக செயற்பட வேண்டும்..இல்லையேல் மாற்றுக் கருத்துக்கால பூதம் வரவும் வாய்ப்புண்டு...!
:evil: :oops: :roll: :!:
முக்கிய தகவல்கள்..தினக்குரல்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>