07-20-2003, 09:09 AM
Karavai Paranee Wrote:தாத்தா சொல்வதுபோல் கொடுக்கவேண்டியதை கொடுத்துப்போட்டு இருந்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திராது.
தாத்தா இப்ப இன்னுமொரு பிரச்சினையும் இருக்கு பாருங்கோ. காதலில் தோற்றவன் இவன்தான் விசரன்மாதிரி திரிவான். அவளவை நல்லவடிவாய் உடுத்திக்கொண்டு வேறு யாரையும் கொத்தப்போய்விடுவாளவை. இவன் நான் அவளோடு அப்படி இருந்தன் இப்படி இருந்தன் என்று நினைத்து நினைத்தே இவனிற்கு வருத்தம் வந்து மடிந்துவிடுவான். அவளள் சேற்றிலை மிதிச்சு குளத்திலை கழுவிப்போட்டு போய்விடுவார்கள். இதுதான் இன்றைய நிலை..........
Paranee...!
இப்படி ஆண்களால் ஏமாற்றப் பட்ட பெண்களும் நிறையவே இருக்கிறார்கள்.
nadpudan
alai
alai

