08-28-2004, 09:41 PM
<span style='font-size:23pt;line-height:100%'>தற்போது முடிவடைந்த போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது... பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கற்களையும் இழந்து 175 ஓட்டங்களை மட்டுமே பெற்றதனால் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதில் ஆட்ட நாயகனாக அன்ருசைமன் தெரிவு செய்யப்பட்டார்.</span>
[b][size=18]

