07-20-2003, 09:05 AM
கணணிப்பித்தன்/Kanani Wrote:.....
ஆனால் என் நண்பர்கள் பலர் காதல், கவிதை என்று திரிந்திருக்கிறார்கள்...அவர்களையும் காதலித்தவள் (ஒரு தலையல்ல) வெளிநாட்டு மாப்பிள்ளையாம் லட்சம் சம்பளமாம் என்று தகப்பன் விலைபேச....காதல் என்ற ஒன்று நடக்காதமாதிரி சத்தமில்லாமல் கலியாணம் செய்துகொண்டு போட்டாளவை. இவளைவை உதுக்குத்தானே விடுதலை என்று கேக்கினம்...கற்புக்கு விலைபேசினம்.
எனக்கும் பல நண்பிகள் இருக்கினம்.
அவர்களோடு காதல் என்று சொல்லிப் பழகிய ஆண்கள்
கல்யாணம் என்று வந்த போது சீதனம் இல்லை என்பதற்காக சத்தமில்லாமல் விட்டிட்டு ஓடியிருக்கிறார்கள்.
nadpudan
alai
alai

