08-28-2004, 08:19 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு</span>
[u]<i>வாஷிங்டன், ஆக. 28-</i>
<span style='font-size:22pt;line-height:100%'>சூரிய மண்டலத்துக்கு வெளியே, புதிய கிரகம் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. ஐரோப்பிய வான வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்து உள்ள னர்.
போர்ச்சுக்கீசிய ஆராய்ச்சி யாளர் நினினோசான்டோஸ் கூறுகையில், \"பூமியை விட 14 மடங்கு பெரிதாக இந்தக் கிரகம் உள்ளது. இது 50 ஒளி ஆண்டு களுக்கு அப்பால் உள்ளது என்று குறிப்பிட்டார். அவர், மேலும் கூறியதாவது:வ்
இது மு ஆரே என்ற நட்சத் திரத்தை சுற்றி வருகிறது. ஒரு முறை சுற்ற 10 நாட்கள் ஆகிறது. இந்த நட்சத்திரத்துக்கு அருகில் இருப்பதால், மிகுந்த வெப்பம் உடையதாக இருக்கிறது.
இதுவரை கண்டுபிடித்த கிரகங்களைவிட இதுதான் நமது சூரிய மண்டலத்துக்கு அருகே உள்ள கிரகம் ஆகும். இதுவரை சூரிய மண்டலத்துக்கு வெளியே 120 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு போர்ச்சுக்கீசிய அறிஞர் கூறினார்.</span>
நன்றி
கூடல் இணையம்

[b][size=18]