07-20-2003, 09:01 AM
[quote]kuruvikal[/color]
பெண்கள் பாலியல் விடயங்களில் கில்லாடிகள் என்பதால்..இயற்கை அளித்த கவர்ச்சிகளைக் காட்டி புத்தி பேதலித்த மனவடக்கம் குறைந்த அப்பாவி ஆண்களை தங்கள் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த ஆணினைத்தையும் பலிக்கடாவாக்குகின்றனர்
ஆண்கள் புத்தி பேதலித்தவர்களாகவும் மன அடக்கம் அற்றவர்களாயும் இருந்தால் அவர்களை அடக்கி வீட்டுக்குள் புூட்டி வையுங்கள்.
அப்படியான புத்தி பேதலித்த ஆண்களைக் காப்பாற்றுவதற்காக பெண்களைப் புூட்டி வைக்க முயலாதீர்கள்.
உண்மையிலேயே உங்கள் எல்லோருக்கும் புத்தி பேதலித்து விட்டது போலத்தான் உள்ளது.
உங்களுக்கு உங்களைக் கட்டுப் படுத்தத் தெரியாது. அதற்காக பெண்களை ஒழித்து வைக்க... .முயலாதீர்கள்.

nadpudan
alai
alai