08-28-2004, 06:46 PM
Quote:தூர தேசம் வாழும்.
ரத்த சொந்தங்கள்..
துன்பத்தில் துடிக்க விரும்பாது.
நெஞ்சுக்குள்ளே அழுது...
கண்ணீருடன் தான் உறங்கினேன்..
கண்ணாக என்னை காத்த
கண்கள் நான்கும்...
கண்ணீர் வடிப்பது
தெரிந்தும் தெரியாதவளாய்..
தங்கள் கவிவரிகளில் நன்றாகவே மாற்றம் தெரிகிறது.
அருமையாய் இருக்கின்றது.
வாழ்த்துக்கள் தமிழினி.
மேலும் தொடருங்கள்.

