07-20-2003, 08:53 AM
Quote:கணணிப்பித்தன்/Kanani[/color]ஆண் வலிமையானவன் அவனை அடங்காப்புலி அல்லது அடங்காச்சிங்கம் என்று கூறலாம்.
ஆணின் பலமும் பலவீனமும் அவனது பாலியல் நடைமுறைதான்! விரைவான மூளைச்செயற்பாடும் திறனுள்ள பார்வைத்துாண்டலுமே அவனுக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைகிறது!
அதைப்பற்றி....எழுதலாம்...... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Quote:கபிலன் Kabilan[/color]
[quote]Karavai Paranee[/color]பெண்களிற்கு பலத்தைவிட பலவீனங்கள்தான் அதிகம் இருக்கின்றன
பலவீனங்களால் பல சரித்திரங்களே உருவாகியிருக்கின்றன
இராமாயணம் பாரதம் எல்லாம் பலவீனங்களால்வந்தவவைதானே
பலத்தாலும் உருவாகியுள்ளனதான். இல்லையென்று சொல்லமுடியாது
Quote:Mullai[/color]குருவிகளா பெண்ணினத்தால் பலன்கள் அதிகமென்று தெரியாதா? சேவல் முட்டையிடுமா? காளை பால் தருமா?
ஆக வீட்டுப்பிராணிகளைப் பொறுத்தவரை எதில் பலனுண்டோ அதைத்தான் வளர்ப்பார்கள்.
பண்ணைக்கு ஒரு காளையும,; மந்தைக்கு ஒரு கிடாயும், கூட்டுக்கு ஒரு சேவலும் போதும். மிச்சத்தை விட்டால் சும்மா கூவிக்கொண்டு திரியும் பிடிச்சுக் கறி ஆக்கத்தானிருக்கு. [/color]
பெண்பிராணிகளுக்குத் தங்களைப் பாதுகாக்கத் தெரியும். ஏனென்றால் பெண் இனத்துக்கு முன்ஜாக்கிரதை அதிகம்.
ஆண்பிராணி, தன்னைவிட்டால் ஆருமில்லையென்ற மதப்பிலே வருகின்ற ஆபத்தைக்கூட கருத்தில் கொள்ளாமல் போய் பலியாவதுதானே உண்மை.
ஏன் ஆண்களுக்கு பகுத்தறியத் தெரியாதா? அவ்வளவு மட்டமா?
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: