08-28-2004, 03:25 PM
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/ng/sp/ap_photo/20040828/all/l1210352.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>இலங்கை & தென்னாபிரிக்காவுக்கு இடையில் தற்போது நடந்து முடிந்த 4வது ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 46.1 ஓவர்களில் 7 விக்கட் வித்தியாசத்தில் 236 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை பெற்ற குமார் சங்ககார தெரிவு செய்யப்பட்டார்.
முதலில் துடுப்பெடுத்து ஆடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கற்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்று கொண்டது.</span>

[b][size=18]