07-20-2003, 08:43 AM
kuruvikal Wrote:....பெண்கள் பலியிடப்பட்டதாகத் தெரியவில்லை...வீட்டிலிருந்து நேரா நேரத்துக்கு கொட்டுதல்.... வேலை என்று போனால் ஜொள்ளர்களுடன் ஜொள்ளுவிடுதல்.........அதற்காக திறமை மிகு பெண்கள் இல்லை என்றும் அல்ல ஆனால் குறைவு....பலமான ஆண்கள் பலரும் இல்லை என்பதும் இல்லை....அவர்கள் தான் அதிகம்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
பெண்களாவது தாமே அவித்து தாமே கொட்டிக் கொள்கிறார்கள்.
ஆண்கள் என்றால் பெண்கள் அவித்ததைக் கொட்டிக் கொண்டு பெண்கள் அடங்க வேண்டும் என்கிறார்கள்.
ஜொள்ளு விடுவதில் வல்லவர்கள் ஆண்கள்தானென்பது கணக்கெடுப்பு.
மற்றும் படி ஆண்கள் பலவீனப் பிசாசுகளாக இருப்பது பெண்களின் குற்றமல்ல
.
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: