08-28-2004, 12:02 PM
அய்யோ குழப்புறீங்களே!
நான் புத்திசாலியா, அல்லது வெற்றி பெற்றவனா என்று குழப்பம் வந்துவிட்டது, வீட்டிற்கு சென்று அண்ணியிடம் கேட்டு தெரிந்துக் கொள்கிறேன்.
அவரை கேட்டால் வெற்றி பெற்றவர் என்று தான் சொல்வார், அதாவது அவரது புத்திசாலித்தனத்தால் நான் வெற்றிப் பெறுகிறேன் என்பார்.

<b>
</b>
</b>