07-20-2003, 08:28 AM
[quote=kuruvikal]மீண்டும் சொல்கிறோம் பெண்கள் அடக்கப்படவில்லை அடங்குகிறார்கள்.....<span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் பலதை விட்டு நழுவுவது தெரிகிறது..</span>
1 - நழுவுவது யார் நீங்களா..? நானா..?
2 - பெண்கள் தமது வலிமையை உணரும் பட்சத்தில் அழுது புலம்ப வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெண்கள் அழுது புலம்பும் காலம் இல்லாமற் போய் விடுமே என்று கவலைப் படுகிறீர்கள் போலுள்ளது.
3 - எது நியாயமோ அதைத்தான் எழுதுகிறேன். எது உண்மையோ அதைத்தான் தெளிவு படுத்த முனைகிறேன்....
ஏனெனில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சமூக நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண் விடுதலை என்பது பெண்கள் மட்டுமான பிரச்சனையல்ல. ஆண்களும் புரிந்து கொள்ளும் பட்சத்திலேயே பெண்கள் முழுமையான விடுதலையைப் பெற முடியும்..
உங்களைப் போன்ற பெண்களை மட்டந்தட்டும் ஆண்கள் மத்தியில் பெண் விடுதலை என்பது கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பானது.

nadpudan
alai
alai