07-20-2003, 08:21 AM
Karavai Paranee Wrote:ஏனப்பு பெண்கள் என்று வெளிக்கிட்டியள் இப்ப காதலில்போய் நிற்கின்றீர்கள். சரி சரி அதைவிடுவம் அது ஒரு புயல்மாதிரி இடைக்கிடை வீசிக்கொண்டுதானிருக்கும். படிக்கின்றபோது றோட்டில் திரியும்போது வேலைசெய்யும்போது என அதை மறந்துவிட்டு இப்ப விசயத்திற்கு வருவம்.
அக்கா முல்லை
பெண்களை தூக்கி தலையில் வைத்து ஆடியது உயரத்தில் தூக்கிவைத்தது எல்லாமே அந்த பாழாய்ப்போன ஆண்வர்க்கம்தான். உதாரணத்திற்கு ஒன்று
நான் தொலைக்காட்சி அடிக்கடி பார்ப்பவன் இல்லை. இருந்தாலும் வேலைமுடிந்து ரூமில்போய் இருந்தால் மற்றைய நண்பர்கள் சன் TV வியில் நாடகங்கள் பார்ப்பார்கள். அதாவது சீரியல்கள்.....அதில் இறுதியாக ஒரு சீரியல் பார்த்தேன் குங்குமம் என்று ஓன்று
அதில் வருகின்ற ஆண்கள் எல்லாம் பெண்களை காமக்கண்ணோடு பார்ப்பவர்களாகவும் பெண்களை ஒருவிலைப்பொருளாக காண்பவர்களாகவும் இருக்கின்றார்கள். ஏன் அப்படி ஒரு சீரியல் எடுக்கவேண்டும். சீரியல் பார்ப்பது முழுக்க முழுக்க பெண்வர்க்கமாகத்தான் இருக்கும். அதனால் <span style='font-size:23pt;line-height:100%'>இப்படி எடுத்துக்கொள்வதால் பெண்கள்மத்தியில் ஆண்களைப்பற்றி ஒரு தவறான அபிப்பிராயம் உருவாகிவிடுகின்றது</span>. இதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்.
ஆவதும் பெண்ணாலே
மனிதன் அழிவதும் பெண்ணாலே
என்று சும்மாவா அன்று சொல்லிவைத்தார்கள்
[quote]தாத்தா சொல்வதுபோல் கொடுக்கவேண்டியதை கொடுத்துப்போட்டு இருந்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திராது.
தாத்தா இப்ப இன்னுமொரு பிரச்சினையும் இருக்கு பாருங்கோ. காதலில் தோற்றவன் இவன்தான் விசரன்மாதிரி திரிவான். அவளவை நல்லவடிவாய் உடுத்திக்கொண்டு வேறு யாரையும் கொத்தப்போய்விடுவாளவை
[quote]தாத்தா புதிதாய் ஒரு கவிஞர் பாடல்வரிகள் எழுதியிருந்தார்
இன்று விவேகானந்தர் இருந்திருந்தால்.........
கோவலன் ஆகியிருப்பார்
இங்கு எழுதப்பட்டவை சாதாரணமாக சமூகத்துள் வாழும் ஒரு இளைஞனின் யதார்த்த வரிகள்....இப்போ புரிகிறதா..எது யதார்த்தம் என்று...'பெண் விடுதலை' என்பதன் அர்த்தம் எதற்காக பிறப்பெடுத்ததோ அது இன்று இலக்குத்தவறி...சமூகச் சீரழிவுகள் நோக்கிச் சென்று கொண்டிருப்பதும் பெண்கள் தங்கள் சுகங்களுக்கு தவறுகளுக்கு ஆண்களைப் பழிக்கடா வாங்கும் முயற்சிகளுமே மேலோங்கியுள்ளன..இதற்கு சில இழிச்ச வாய் ஆண்கள்.....ஆண்கள் என உருவமைப்புக் கொண்டவர்களும் துணை போவது பெண்கள் தலைக்கனம் பிடித்து ஆடவும் ஒட்டு மொத்த ஆண்களையும் தவறான கண்ணோட்டத்தில் காணவும் வழிசமைக்கிறது....எமது நோக்கமே ஆண்களுக்கு இந்தப் 'பெண்விடுதலை' என்ற தற்போதைய கோசத்தின் நவீன வடிவத்தையும் அதன் பலாபலனையும் அம்பலப் படுத்துவதே....! அதற்கு கை மேல் பலன் கிடைப்பது போலத்தான் பரணீயின் உதாரணங்களும் வேண்டுகோள்களும் வந்து சேர்ந்துள்ளன...இப்படியாக ஒவ்வொரு இளைஞனும் ஆணும் யதார்த்தத்தின் பாதையில் சென்று சமூக நடைமுறைகளை அவதானித்து தீர்மானங்களை நிதானமாக எடுத்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்....பெண்களிலும் எல்லோரும்'பெண்விடுதலை' பெண் விழிப்புணர்வை' துஷ்பிரயோகம் செய்வதில்லை..ஆனால் அப்படி து ஷ்பிரயோகம் செய்பவர்களே மிக மிக மிக அதிகம்... எனவே ஆண்கள் தகுந்த விழிப்புணர்வுடன் அவதானத்துடன் எதிர்காலத்தில் பெண்களைக் கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு அதுவே ஆண்கள் தமது பெருமையை என்றும் நிலை நாட்ட உதவும்...சிறுமைகளை களைவோம்...விதிவிலக்குகளை இன்று புறக்கணிப்போம் நாளை அழிப்போம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

