08-28-2004, 10:21 AM
அட அடா, இது தானா விடை.
என் மனைவியார் சொன்னார், நான் அவரை நம்பவில்லை.
மனைவியின் சொல் கேட்காதவர்கள் எவ்வளவு பெரிய நஷ்டம் அடைவார்கள் என்பதை புரிந்துக் கொண்டேன்.
நன்றி நண்பர் கிருபன் அவர்களே!.
இது போன்ற புதிர்கள் நிறைய சொல்லுங்கள்.

<b>
</b>
</b>