08-28-2004, 08:20 AM
சம்பவம் - 17
22 வயது இளம் பெண்ணாக நீங்கள் இருக்க, உங்களுக்கு விவாகரத்து அறிவித்தலை யாராவது அனுப்பி வைத்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நோர்வே நாட்டு இளம் பெண் ஒருவர், தபாற் பெட்டியைத் திறந்தபோது, விவாகரத்து அறிவித்தல் கடிதம் ஒன்று அவரை வரவேற்று, அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. ஒரு வருடததிற்கு முன்பு இவரைத் திருமணஞ் செய்து கொண்டதாகக் கூறும், ஒரு பாக்கிஸ்தானிய நாட்டவரிடமிருந்துதான் இந்த அறிவித்தல் அவருக்குக் கிடைத்திருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்பு, இவருடைய கைப்பை திருட்டுப் போயிருந்தது. இவருடைய அடையாள அட்டைகளும் காணாமற் போயிருந்தன. இவருடைய இந்த அட்டைகளை உபயோகித்து இன்னொரு பெண், தலைநகரான ஒஸ்லோவிலுள்ள இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில், பாகிஸ்தானியர் ஒருவரைப் பதிவுத் திருமணம் செய்திருக்கின்றார். பாவம் அந்த இளம் பெண். பொலீஸாரிடம் இந்த ஆள் மாறாட்ட மோசடியைப் பற்றி முறைப்பாடு செய்திருக்கின்றார்.
[u]நீதி: பழம் தோலோடு இருக்க, சுளையையும் எடுக்கலாம்
நன்றி
சூரியன்

[b][size=18]