08-28-2004, 08:17 AM
சம்பவம் - 17
91 வீதமான உடம்பின் பகுதியை, முடி மூடிமறைத்த அனுபவம் உங்களுக்கு இருக்கின்றதா? 26 வயதுடைய, சீனப் பாடகரான லுர Zhenhuan என்பவரின் நிலை எங்களில் யாருக்குமே வரவேண்டாம் என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. உலகிலேயே, உடம்பில் அதிக ரோமத்தைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையாளராகவும், 2002இல் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தாடியை மட்டுமே ஒழுங்காக மழித்து வந்த இவருக்கு, உடம்பின் ஏனைய பகுதிகளில் அடர்த்தியாக வளர்நதுள்ள முடியை அகற்றும் எண்ணம் இதுவரையில் இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது காதை நிறைத்துள்ள முடி, இவரை ஏறத்தாழ ஒரு செவிடனாக்கி இருக்கின்றது. மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, 3செ.மீ வரை வளர்நதிருந்த காது முடியும், சவ்வும், 4 மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. இப்பொழுது இவர் குணமாகி வருகின்றார்.
[u]நீதி: முடி வளர்த்தும், நீங்கள் முடிசூடா மன்னர்களாக முடியும்.
நன்றி
சூரியன்

[b][size=18]