08-28-2004, 08:06 AM
[u]சம்பவம் - 16
400 பேருக்கு மேல் தீயில் கருகியபோது, பல வீடுகளில் ஒப்பாரிச் சத்தந்தான். இலத்தீன் அமெரிக்க நாடான Paraguay இல், இந்த மாதம் பிறந்தபோது, பலர் பரிதாபமாக இறந்த சம்பவம் இடம்பெற்றது. இங்குள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றின் ஓரு பகுதி தீப்பற்றிக் கொண்டதால், 400க்கும் அதிகமானவர்கள், தீயின் நாக்கில் வெந்து அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். இதில் 37 வயதான ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் உள்ளடக்கம் என்று தொலைக்காட்சியில் அறிவித்திருந்தார்கள். இவரது மரணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, சாட்சாத் இதே பெண்மணி வந்து அச் சடங்கில் கலந்து கொண்டபோது, எல்லோரும் அதிர்நதுதான் போனார்கள். சிறுகாயங்களுடன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர், சிகிச்சை முடிந்து குணமாகி, வீடு திரும்பியபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
[u][i]நீதி:- அடுக்கடுக்காக வரும் சோதனைகளால் ஆடிப்போய் விடாதீர்கள்
நன்றி
சூரியன்

[b][size=18]