08-28-2004, 08:01 AM
[u]சம்பவம் - 15
289,000 டாலர் தொகை, ஒரேயடியாகக் கைக்கு வந்தால், வாழ்க்கையே அடியோடு மாறிவிடும் என்பதில் என்ன சந்தேகம்? சங்கிலித் தொடராக துரதிஸ்ட தேவதை வந்து, தலையில் ஓங்கிக் குட்டிக் கொண்டிருந்ததால், மனம் இடிந்து போயிருந்தவருக்கு, அதிஸ்ட தேவதை வந்து, கட்டியணைத்தது மாத்திரமல்ல, ஆசைதீரக் கொஞ்சிவிட்டும் போயிருக்கிறாள். அமெரிக்காவின் இந்தியானா மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு, இந்த வருடம் , முதலில் கிடைத்த அதிர்ச்சி, கட்டிய மனைவியை இன்னொருவனோடு கட்டிலில் கண்டதுதான். பின்பு சில மாதங்கள் கழித்து, இவரிடமிருந்த, பெறுமதியான 1958ம் ஆண்டு ரகக் கார், ஒரு மானோடு மோதிச் சேதமாகியது. இன்னும் ஒரு மாதம் கழித்து,ஆசையோடு வளர்த்த இவரது உயர்ஜாதி நாயொன்று, புற்றுநோய் கண்டு இறந்திருக்கின்றது. எல்லாவற்றிற்கும் சிகரம்போல, மனைவியின் விவாகரத்துக் கடிதம் கைக்குக் கிடைத்த போது, இடிந்து போய்விட்டர் இவர். ஆனால் இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதிஸ்ட இலாபச் சீட்டுப் பரிசு கிடைத்திருக்கின்றது.
[u]நீதி:- அடுக்கடுக்காக வரும் சோதனைகளால் ஆடிப்போய் விடாதீர்கள்
நன்றி
சூரியன்

[b][size=18]