08-28-2004, 07:56 AM
[u]<b><span style='color:blue'>
சம்பவம் - 14
<img src='http://www.yarl.com/forum/files/15egg.jpg' border='0' alt='user posted image'>[size=18][b]15 </b></span> தொன் எடையுள்ள முட்டைகள் நெடுஞ்சாலையில் கொட்டி, உடைந்து நொருங்கிக் கூழாவது என்பதை யார்தான் விரும்புவார்கள்? ஆனால் விபத்து என்று ஒன்று வந்து விட்டால், எதையும் எதிர்கொள்ளத்தானே வேண்டியிருக்கின்றது. ஜேர்மனியின் ஹனோவர் நகரின் நெடுஞ்சாலையொன்றில் , 15 தொன் எடையுடைய முட்டைகளுடன் சென்று கொண்டிருந்த வாகனம், குடை சாய்ந்ததால், அது ஏற்றிச் சென்ற அத்தனை முட்டைகளும், கூழாகி உள்ளன. கதை அதோடு முடிந்தால் பரவாயில்லையே. பல மணி நேரம் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றது. 43 வயதான சாரதி, சிறு காயங்களோடு உயிர்தப்பி இருக்கிறார். இந்த விபத்தால், 100,000 யூரோ தொகை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகப் பொலீஸார் கணக்கிட்டு இருக்கிறார்கள்.[/color]
[i][u][color=darkred]<b><span style='font-size:25pt;line-height:100%'>நீதி:-கடுகு சிறிதுதானே, காரம் பெரிதாக இராது என்று தப்புக்கணக்கு போடாதீர்கள்.</b></span>
நன்றி
சூரியன்

[b][size=18]