07-20-2003, 06:49 AM
ஏனப்பு பெண்கள் என்று வெளிக்கிட்டியள் இப்ப காதலில்போய் நிற்கின்றீர்கள். சரி சரி அதைவிடுவம் அது ஒரு புயல்மாதிரி இடைக்கிடை வீசிக்கொண்டுதானிருக்கும். படிக்கின்றபோது றோட்டில் திரியும்போது வேலைசெய்யும்போது என அதை மறந்துவிட்டு இப்ப விசயத்திற்கு வருவம்.
அக்கா முல்லை
பெண்களை து}க்கி தலையில் வைத்து ஆடியது உயரத்தில் து}க்கிவைத்தது எல்லாமே அந்த பாழாய்ப்போன ஆண்வர்க்கம்தான். ஆனால் இன்றுவரைக்கும் ஒரு பெண்ணாவது ஆண்களை து}க்கிவைத்து ஆடுகின்றாளா ? அல்லது புகழ்ந்து கொள்கின்றாளா ? எங்கு நோக்கினும் பெண்கள் ஆண்களை தரக்குறைவான முறையில்தான் நோக்குகின்றார்கள். உதாரணத்திற்கு ஒன்று
நான் தொலைக்காட்சி அடிக்கடி பார்ப்பவன் இல்லை. இருந்தாலும் வேலைமுடிந்து ரூமில்போய் இருந்தால் மற்றைய நண்பர்கள் சன்hPவியில் நாடகங்கள் பார்ப்பார்கள். அதாவது சீரியல்கள்.....அதில் இறுதியாக ஒரு சீரியல் பார்த்தேன் குங்குமம் என்று ஓன்று
அதில் வருகின்ற ஆண்கள் எல்லாம் பெண்களை காமக்கண்ணோடு பார்ப்பவர்களாகவும் பெண்களை ஒருவிலைப்பொருளாக காண்பவர்களாகவும் இருக்கின்றார்கள். ஏன் அப்படி ஒரு சீரியல் எடுக்கவேண்டும். சீரியல் பார்ப்பது முழுக்க முழுக்க பெண்வர்க்கமாகத்தான் இருக்கும். அதனால் இப்படி எடுத்துக்கொள்வதால் பெண்கள்மத்தியில் ஆண்களைப்பற்றி ஒரு தவறான அபிப்பிராயம் உருவாகிவிடுகின்றது. இதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்.
ஆவதும் பெண்ணாலே
மனிதன் அழிவதும் பெண்ணாலே
என்று சும்மாவா அன்று சொல்லிவைத்தார்கள்

[b] ?