08-26-2004, 12:14 PM
aathipan Wrote:இனியும் என் மனதில் கவிதை ஊற்று எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை...ஊற்று எடுக்காது என்று கு}றினீர்கள்.. பதில் கு}ட கவிதையாகவே வருகிறது... உங்களால் முடியும் தொடருங்கள்.....! தொடர வாழ்த்துக்கள்....!
பாலைவனமாகிப்போன என் கனவுளில் அந்த அருவிகளும் காணாமல் போய்விட்டன...
வானம்பார்த்து வாழ்ந்த என் வாழ்கையில் மழைபொய்துப்போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

