08-26-2004, 07:11 AM
aathipan Wrote:நன்றி தமிழினி...உங்கள் அவையடக்கத்தை பாராட்டுகிறேன்..... நீங்கள் கூறியதற்கு தமிழினி அக்கா என்ன சொல்லுவா என்டு நான் சொல்லட்டுமா...
மூன்றாம் தரமான எங்கள் நகைச்சுவைக்கும் நாகரிகமான பண்பாடுள்ள உங்கள் நகைச்சுவைக்கும் எவ்வளவு வித்தியாசம்.
மேன் மக்கள் மேன் மக்கள்தான்.
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள் அத்தீபன்.. ஆனால் நாம் என்ன பெரிதாக எழுதி விட்டோம் எல்லாம் அண்ணா சொன்னார்... அதனை நாம் எங்கோ படித்த நினைவு. .. நீங்கள் கேட்டதனால் அதனை சொன்னோம்.. அவ்வளவும் தான் .. நாம் ஒன்றும் மேன்மக்கள் அல்ல .. அறிவில் சிறந்த பலர் உலவும் இக்களத்தில் நாம் வெறும் பாலகரே...... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இப்படி தான் சரியா அக்கா..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


