08-26-2004, 04:49 AM
tholar Wrote:எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?
தோழர்
####################################
அவையள் பாவிக்கிற பிளேன் எல்லாம் 20 வருடத்துக்கு முன்பு செய்ததென்டும் ஒழுங்காக maintain பண்னுவதில்லை என்டும் முதல் வாசிச்சனான். அதோட இன்னொரு விசயம் என்னென்டா அவைட உள்ளூர் விமானத்தில சனங்கள் சீற் இல்லையெண்டா நின்டிதான் போவினமாம் என்டும் முதல் வாசிச்சனான்..அதாவது ஆடு மாடு மாதிரி சனங்கள ஏத்துவாங்களாம்....... தங்கட பிழைய மறைக்கவும் சுத்தலாமெல்லெ.

