08-25-2004, 10:18 PM
அறிஞர் அண்ணா ஒருமுறை பல்கலைக்கழகம் ஒன்றுக்கு சென்று உரையாற்றினாராம்.. அப்பொழுது முடிவில் மாணவர்களிக்கு கேள்வி கேட்க நேரம கொடுக்க பட்டதாம் .. வழமையாக அண்ணா தமிழில் அடுக்கு மொழி பேசும் வழக்கம் உள்ளதால் ஒரு மாணவன் எழுந்து நீங்கள் தமிழில் அடுக்கு மொழி பேசுவது போல ஆங்கிலத்தில் உங்களால் பேச முடியுமா என்று கேட்டராம்.. அதற்கு அண்ணா எழுந்து. Dear students i am very sorry. Because i have no lorry to carry your worry ..... என்று சொன்னாராம்.. அதற்கு இன்னொரு மாணவன் எழுந்து இந்த Because . சொல்லை 3 தரம் பயன்படுத்தி ஒரு வசனம் சொல்லும் படி கேட்டாராம்.. அதற்கு அண்ணா I Dont like the world because. because, Because is a conjunction word. இப்படி கு}றினாராம்... மாணவர்கள் அடங்கி போனார்களாம்.....
சpரிப்பு வராவிட்டால் நான் ஒன்டும் செய்ய முடியாது....!
சpரிப்பு வராவிட்டால் நான் ஒன்டும் செய்ய முடியாது....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


