07-20-2003, 12:03 AM
யாரோ என்ன தாத்ஸ் யாரோ?
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.....நண்பனுக்கு ஒரு இன்னல் வரும்போது சும்மா இருக்கலாமா?
நானே அவனது காதலியுடன் கதைத்துப்பார்த்தேன்.....தனக்கு காதலில்லை நண்பனின் வற்புறுத்தலில்தான் காதலித்தாளாம்...மற்றும்படி ஒன்றுமில்லையாம்...
இதைப்போல எத்தனை பெண்கள் கிளம்பிவிட்டார்கள்....ஆண்களிலும் பிழையுண்டு பெண்கள் தேடிவந்தால் காதலிக்கோணும் சும்மா பெண்களுக்கு கவிதை எழுதி அலைந்து பாடுபட்டு வற்புறுத்தக்கூடாது விருப்பமில்லை என்றால் அடுத்த பெண் என்று போகவேண்டியது தானே.....
கடலில் என்ன ஒரு மீனா இருக்கு....மீன் பிடிப்பதைவிட எத்தனையோ கடமைகள் இளைஞருக்கு காத்திருக்கும்போது இந்த மீனைத்தேடி வலை வீசுவதிலேயே இளைஞர்கள் காலத்தையும் சக்தியையும் வீணடிப்பதுதான் வேதனை.
:oops: