08-25-2004, 08:30 PM
சிறுமி ஒருத்தி தன் தாயிடம் கேட்டாள் " அம்மா உன் வயது என்ன?" அதற்குத்தாய் கோபமுடன் அடுத்தவர் வயதை அறிவது நாகரிகம் அற்ற செயல்" என்று அடக்கினாள்
மறுபடியும் சிறுமி கேட்டாள் "அம்மா உன் எடையென்ன?"
"இது அநாவசியமான கேள்வி " என்றாள் தாய்.
" அம்மா எதற்காக அப்பா உன்னை விவாகரத்து செய்தார் "
"உன் வயதுக்கு ஏற்றால் போல் பேசக்கற்றுக்கொள் அதோபார் எதிர்வீட்டுச்சிறுமி அவளுடம் போய் விளையாடு போ" என்று விரட்டிவிட்டாள் தாய்
சிறுமிகள் இரண்டுபேரும் விளையாடிபொழுது போக்கினர். பின் தன் சந்தேகங்களை எப்படித்தீர்ப்பது என்று இரண்டாம்சிறுமியைக்கேட்டாள் முத்ல் சிறுமி. அதற்கு இரண்டாமவள் ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தைப்பார்த்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுரை கூறினாள்.
அதன்பின் சிறுமி இரவு அவள் தாயைப்பார்த்து உன் வயது 34. உன் எடை 76 கிலோ.
உன்னை அப்பா விவாகரத்து செய்ததற்கான காரணம் Sexல் F(fail) வாங்கி இருக்கிறாய்...
எல்லாம் ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தில் உள்ளதே என்றாள்.