07-19-2003, 11:44 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:தாத்ஸ் நல்ல அறிவுரையாரோ.. தாடிவளர்க்க.. நீங்கள்.. பாட்டுப்படுறமாதிரியெண்டு.. சொல்லுறமாதிரியிருக்கு..
ஒரு தலையும் இல்லை இரு தலையும் இல்லை <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .....
காதல் என்று அலையவுமில்லை.....என்னைப் பொறுத்தவரை காதல் என்று முந்த நாள் கண்டவள் பின்னால் சுற்றுதல், அவர்களுக்காக பாடுபடல் என்பன நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும்.....இளைஞர்கள் இவ்வாறு தமது திறனையும் சக்தியையும் பெண் விடயத்தில் வீணடிப்பது வேதனைக்குரியது.
எனக்கு காதலி இருக்கு....அதுவும் ஆரம்பப் பள்ளியிலிருந்து நண்பியாயிருந்தவள்தான் காதலியானால் அதனால் தெரியாதவளுமில்லை...புரியாதவளுமில்லை.....
ஆனால் என் நண்பர்கள் பலர் காதல், கவிதை என்று திரிந்திருக்கிறார்கள்...அவர்களையும் காதலித்தவள் (ஒரு தலையல்ல) வெளிநாட்டு மாப்பிள்ளையாம் லட்சம் சம்பளமாம் என்று தகப்பன் விலைபேச....காதல் என்ற ஒன்று நடக்காதமாதிரி சத்தமில்லாமல் கலியாணம் செய்துகொண்டு போட்டாளவை. இவளைவை உதுக்குத்தானே விடுதலை என்று கேக்கினம்...கற்புக்கு விலைபேசினம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

