08-25-2004, 08:04 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>பாகிஸ்தான்-ஆஸ்ட்ரேலியா போட்டி ரத்து!</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'>புதன், 25 ஆகஸ்ட் 2004
ஹாலந்து ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வரும் வீடியோகான் கோப்பை முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற வேண்டிய 3வது லீக் போட்டியான பாகிஸ்தான்-ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி மைதானம் மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.
இதனால் மீண்டும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்ட்ரேலியா (6), பாகிஸ்தான் (9) அணியை 28ம் தேதி இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.
ஆனால் இறுதிப் போட்டியும் மழையால் பாதிப்படையும் சூழ்நிலை நிலவி வருகிறது.
வீடியோகான் கோப்பை துவங்குவதற்கு ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு முன்பே இத்தகைய தட்ப வெப்ப நிலை நிலவும் என்பது அமைப்பாளர்களுக்கு தெரிந்த ஒன்று தான். இருப்பினும் போட்டியை வேறு தேதிகளுக்கு மாற்றி அமைக்க முடியாத சூழ்நிலை என்னவென்று இதுவரை ஆம்ஸ்டர்டாம் கிரிக்கெட் கழகம் விளக்கவில்லை.</span>
நன்றி
வெப் உலகம்

[b][size=18]