08-25-2004, 07:37 PM
வணக்கம் சபேசன்,
உங்களை யாழ் இணையத்தில் வரவேற்றுக் கொள்வதில் மகிழ்வடைகிறோம். தமிழினி தந்துள்ள இணைப்பில் சென்று மேலதிக விபரங்களைப் பெற்றுங்கொள்ளுங்கள்.
நன்றி தமிழினி,
புதியவர்களின் கேள்விக்கு களத்தின் பழைய அங்கத்துவர் என்ற வகையில் மிகவும் பொறுப்புடனும், அதேநேரம் வேகமாகவும் பதிலளித்தமைக்கு நன்றிகள். தொடர்ந்தும் இதேபோன்று உங்கள் பணியைத் தொடருங்கள்.