08-25-2004, 11:11 AM
இன்கிறடி மெயில் இன்னொரு அம்சம் இருக்கிறது.. நீங்கள் இன்னுமொருவருடைய மெயில் முகவரியில் இருந்து மின்னஞ்சல் பண்ணுவது போல பண்ணலாம். அதாவது நான் என்னுடைய முகவரி மூலமாக ஒருவருக்கு மெயிலினை இன்னொருவருடை முகவரியில் இருந்து வருவது போல பண்ணலாம்.. இரண்டு பேரை கொழுவி விட நல்ல மென்பொருள்..
..

