08-25-2004, 07:50 AM
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழ்நாதத்தின் மின்னஞ்சலில் இருந்து வந்த வைரஸ்குறித்து நான் ஒருவரை கேட்ட போது கூறியது</span>
Quote:<span style='font-size:23pt;line-height:100%'>எனது பெயரில் இருந்த கூட உங்களுக்கு வைரஸ்கள் வரலாம். ஆனால் அதை நான் தான் அனுப்ப வேண்டுமோ அல்லது எனது கணணியில் இருந்து உங்களுக்கு வரவேண்டுமோ என்றில்லை. X என்பவரிடம் இருந்து நான் அனுப்பியது போன்று ஆனால் X ற்கே தெரியாது வைரஸ்கள் வரலாம். தற்போதைய வைரஸ்கள் கொஞ்சம் புத்திசாலியானவை. </span>
[quote] <span style='font-size:23pt;line-height:100%'>சில வைரஸ்கள் இணையத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரியிற்கும் மின்னஞ்சல்களை அனுப்பும். உதாரணமாக என்னிடம் (எனது கணணியில் ) அவ் வைரஸ் இருந்தால் உங்களது பக்கத்திற்கு நான் வரும்போது அங்கு ஏதாவது மின்னஞ்சல் முகவரி இருந்தால் அவ் முகவரியிற்கு மின்னஞ்சல்கள் அனுப்பும் வைரஸ்கள் உள்ளன. அதனால் இணையத்தில் மின்னஞ்சல் முகவரியினை text format இல் போடாது படமாக்கி (gif or jpg) போட்டால் நல்லது முன்பு எங்கோ வாசித்தேன். </span>
[b][size=18]

