08-25-2004, 06:48 AM
உவரின்ர நியாயம் என்னவெண்டால், சிங்களவன் அடிச்சவன் தான். ஆனால் அவன் அடிச்சதால சனம் சாகேல்லை. சனம் பதறியடிச்சு ஓடினதில கறண்ட் கம்பி விழுந்து தான் செத்தவை எண்டது.
முதலாவது கேக்கிறன் அந்த உயரத்தில இருந்த கரண்ட் கம்பி சும்மா என்னண்டு விழுந்தது? ஒரு ஆளின்ர உயரமெங்க கரண்ட் கம்பீன்ர உயரமெங்க. அதால ஓடின சனம் தட்டினதால தான் கரண்ட் கம்பி விழுந்தது எண்டது பொய்யாகுது. அதோட தாத்தாவின்ர ஆக்கள் கல்லெறிஞ்சதாலயும் கரண்ட் கம்பி விழுந்திருக்காது. கரண்ட் என்ன இளக்கயித்திலயே போகுது? கல்லெறிக்கு அறுந்து விழ?
இரண்டாவது, சரி ஒரு விவாதத்துக்காக இப்பிடி வைப்பம்: சனம் ஓடேக்க ஏதோ ஒருகாரணத்தால கரண்ட் கம்பி விழுந்து சனம் செத்தது எண்டு. அப்பிடிப்பாத்தால் சனம் ஏன் ஓடினது? சிங்களவன் அடிச்சதாலதானே? உவர் சொல்லுறதைப் பாத்தால் "நான் அடிச்சதால உனக்கு நோகேல்லை; நான் அடிக்க நீ விழுந்தனீ அதாலதான் உனக்கு நொந்தது" எண்டு சொல்லுறமாதிரி எல்லோ இருக்கு.