08-25-2004, 06:39 AM
aathipan Wrote:ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி புதிதாக கணணி வாங்கி இருந்தார். அவரது பெண் உதவியாளர் அதை இயக்குதற்கு உதவிசெய்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கணணி இரகசிய சொல் கேட்டது. பெண் உதிவியாளர் மேலதிகாரியைப்பார்த்து எந்த இரகசிய வார்த்தையை தட்டச்சுசெய்வது என்று கேட்டார். பெண் உதவியாளரை கவர நினைத்த அந்த அதிகாரி "______" என்ற வார்த்தையை கூறி தட்டச்சு செய்யும்படி பணித்தார். ஆனால் கணணி அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. கணணி ஒரு சிறு அறிவிப்பை வெளியிட்டது. உங்கள் "______" சிறிதாக இருப்பாதால் கணணி அதனை வெளியே தள்ளுகிறது.
######################################
றொம்பத்தான் லொள்ளு ஆதிபன்


