08-24-2004, 05:19 PM
வணக்கம் தோழர் தங்கள் வரவு கண்டு மிகமகிழ்ச்சி அழகுறு தமிழால் உங்கள் எண்ணச்சிதறல்களை அள்ளித்தெளிக்க இவ் யாழ் முற்றத்திலே
ம்
தமிழினி அவர் கம்யுனிசம் போல அவர்கள்தான் சகா என்று அழைப்பார்கள் அது ஆண் பெண் பாலிற்கு பொருந்தும். இவரும் தோழர் என்று ஓருசேர விழிக்கின்றாரோ ? அல்லது உண்மையறிந்து உரைக்கின்றாரோ ?????????

[b] ?