08-24-2004, 02:20 PM
எல்லாம் தமிழிலை எழுதிறதாலை வாற பிழை .. கறண்டுக் கம்பி கறண்டடிச்சுத்தான் செத்ததெண்டு அந்தக்காலத்து தமிழிலை சொல்லியிருந்தால் பிரச்சனை வந்திராது.. எல்லாம் உங்களுக்கு தமிழிலை எழுதினாத்தான் விளங்கும் எண்டதாலை வாற பிழை..
Truth 'll prevail

