08-24-2004, 01:14 PM
Mathivathanan Wrote:56 இல் அகிம்சைப்போராட்டம்தான் நடந்தது.. 74 இலும் கல்லெறிஞ்சு கூட்டவந்து அவங்களுக்கு அடிக்க கூட்டமா திரத்தி அவன் மேலை நோக்கி சுட சனம் ஓட போஸ்ற் உடைஞ்சு தந்திக்கம்பி அறுந்து விடுந்துதான் செத்ததுகளே தவிர அவங்கள் அடிச்சு உங்கை ஒண்டும் நடக்கேல்லை..
உவங்களிட்டை பேச்சுச் சுதந்திரமில்லாமல் இருக்கிறதைவிட்டு அவங்களோடை பேசி சுதந்திரமாயிருக்கத்தானே போயிருக்கிதுகள்.. கேள்விகேட்டால் சுடுறவனைவிட சிங்களவனுக்கு மத்தியிலை "ஐயோடா அடிக்காத" எண்டு சொல்லி கெஞ்சி இருக்கிறது பரவாயில்லையெண்டு சிங்களவனை நம்பித்தான போயிருக்கிதுகள்..
பழைய கதையை விட இப்ப ஆதாரம் இருக்கிற கதை எழுதினால் அதுக்கு சடையல் பதிலாக்கிடக்கு.. 10 இலச்சம் சிங்களவனிட்டை தஞ்சம் கோரியிருக்கு..
உங்களுக்கு சண்டை தேவை .. இன்னும் கொஞ்சம் ஊனமாக்கி அகதியாக்கி பட்டியல்போட்டு கறக்க யுத்தம் தேவையெண்டு சொல்லுங்கோ..
தந்திக்கம்பம் விழுந்தா ஆக்கள் இறந்தவை...நாங்கள் வேற மாதிரியெல்லே அறிஞ்சிருக்கிறம்... நச்சிமார் கோவில் வரை கலைத்துக் கலைத்துச் சுட்டதாக அக்காலத்தில் பொலிஸ் சேவையில் இருந்த உங்கள மாதிரி ஒரு தாத்தா சொல்லித்தந்தாரே...நீங்க வேற மாதிரிச் சொல்லுறியள்....! அப்ப நீங்கள் துரையப்பாவோட கூட்டே... சந்திரிக்காவின்ர அம்மாவுக்கு ஆலவட்டம் பிடிச்சனியளே...அப்ப சரி...வாலாட்டி விசுவாசம் காட்டத்தான் வேணும்..நல்லாக் காட்டுங்கோ...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

