08-24-2004, 12:20 PM
sayanthan Wrote:இது இன்னுமொருவர் கொடுத்த விளக்கம்.. அவர் புலத்தில் இருக்கிறார்.. சீதனம் வாங்க வில்லை.. புலத்திற்கு பெண்ணை கூப்பிடுற முழுச்செலவையும் தானே ஏற்றார்.. இப்ப அந்த பெண் வேலைக்கு போறா..கணவன் சொல்லுறார்.. அவை சீதனமாய் தாறம் எண்டு சொன்ன தொகையை விட மனிசி ஐம்பது அறுவது மடங்கு கூடுதலாக உழைச்சுத் தந்து விட்டாள் என்று.. ஆகவே பெண்களே புலத்தில் யாராவது சீதனம் வாங்கமாட்டோம் என்றால் .. நீஙகள் அங்கே உழைத்து சேர்க்க போற காசுக்கு முன்னால் சீதனத்தொகை வெறும் தூசு என்று நினைத்துக்கொள்ளுங்கள்..
இதென்ன கறுமம்... சீதனம் வேண்டாம் எண்டது பெருந்தன்மை... ஆனா அதற்காக மனிசி உழைச்சுத் தரோனும் என்று நினைக்கிறதும் அதையே பெருமையாச் சொல்லுறதும் எவ்வளவு கேவலம்... அவா தனது குடும்பதுக்காக உழைக்கிறா...அவையவை தங்க தங்க குடும்பங்களை தாங்கள் தானே உழைச்சு பராமரிக்க வேண்டும்...அதுதானே நியதி...இதென்னவோ உலகத்தில பெண்கள் செய்யாததைச் செய்த மாதிரியெல்லே கதை கிடக்கு..... உந்த ஊதிப் பெரிப்பிப்புகளால்தான் பெண்களும் சரி ஆண்களும் சரி உண்மையை விளங்கிக் கொண்டு உலத்தோட ஒட்டி வாழாமல்... தங்கள் தங்களுக்கென்று ஒரு குறுகிய சிந்தனையோட்டத்தில் வாழ விளைக்கின்றனர்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

