08-24-2004, 11:26 AM
இது இன்னுமொருவர் கொடுத்த விளக்கம்.. அவர் புலத்தில் இருக்கிறார்.. சீதனம் வாங்க வில்லை.. புலத்திற்கு பெண்ணை கூப்பிடுற முழுச்செலவையும் தானே ஏற்றார்.. இப்ப அந்த பெண் வேலைக்கு போறா..கணவன் சொல்லுறார்.. அவை சீதனமாய் தாறம் எண்டு சொன்ன தொகையை விட மனிசி ஐம்பது அறுவது மடங்கு கூடுதலாக உழைச்சுத் தந்து விட்டாள் என்று.. ஆகவே பெண்களே புலத்தில் யாராவது சீதனம் வாங்கமாட்டோம் என்றால் .. நீஙகள் அங்கே உழைத்து சேர்க்க போற காசுக்கு முன்னால் சீதனத்தொகை வெறும் தூசு என்று நினைத்துக்கொள்ளுங்கள்..
..

